வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

எச்சரிக்கைகள்

ரவியை நிதி அமைச்சராக நியமிக்குமாறு பல தரப்பு கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டமையே பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு காரணம் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் சனத்தொகையில் பதிமூன்று பேருக்கு ஒரு அரச உத்தியோகத்தர் இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளை...

மொட்டு கட்சியை சீர்குலைத்து உள்ளூர் தேர்தலில் புது திருப்பத்தை ஏற்படுத்த உள்ள கட்சி!

உள்ளூராட்சி தேர்தலை மார்ச் மாதம் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த காரணத்திற்காக, அரசியல் கட்சிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகள் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல ஆய்வுகளை நடத்தியுள்ளன. நாட்டின்...

மஹிந்த – பசில் மோதல், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இருவருமே பொறுப்பு

இலங்கை தொடர்பான IMF/UN அறிக்கையின்படி, நாட்டின் பொருளாதார அழிவு நிலை 'மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு' ஆகும். வெளிநாட்டு பிரதிநிதிகள் கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இலங்கையில்...

அவசரகால சட்டம் குறித்து வெளிநாட்டு துதூவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டவுடன் சர்வதேச...

இலங்கை வரும் கோட்டாவுக்கு என்ன நடக்கும்?

கோட்டாயப ராஜபக்ஷ இன்று அல்லது நாளை இலங்கை வர உள்ளார். இந்தக் கட்டுரை கோட்டாவின் எதிர்காலம் பற்றிய விளக்கமாகும். சமீபத்தில்,  கோட்டாாவின் நெருங்கிய உறவினர் உதயங்க கோட்டா பற்றி பேசினார். சொத்து  மற்றும் அதிகாரத்தின் மீது...

Popular

Subscribe

spot_imgspot_img